8-ம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று வெளியீடு!!

தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் நவம்பர் 12- ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுகள் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலைவில் வளிமண்டல சுழற்சி காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதன்காரணமாக தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் கடந்த மாதம் அறிவித்தார். இந்த தேர்வுகளுக்கான மாற்றுத்தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று 14-ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!