இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையாக  கடுமையாக தாக்கி வருகிறது. இந்த இரண்டாது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது.

அதனால் கொரோனா வருவதற்கு முன்பே நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். கிழ்காணும் அறிகுறிகள் இருப்பின் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனாவின் அறிகுறிகள்:
  1. உடல்வலி
  2. சளி
  3. இருமல்
  4. அஜீரணம்
  5. வாந்தி

போன்ற அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!