HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் Senior Developer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

HCL Technologies Recruitment 2021 – HCL Technologies  நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Senior Developer & Lead Engineer போன்ற  பணிக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

HCL Technologies Recruitment 2021 – Full Details 

நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Senior Developer & Lead Engineer
மொத்த பணியிடங்கள் 18
வேலை பிரிவு தனியார் வேலை
ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

காலிப்பணியிடங்கள்:

Senior Developer & Lead Engineer பணிக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

HCL கல்வித்தகுதி:

Senior Developer & Lead Engineer பணிக்கு B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனுபவம்:

  • 7 முதல் 9 ஆண்டுகள்

HCL Tech தேர்வு செயல்முறை:

  • திறன் தேர்வு
  • GD
  • தொழில்நுட்ப நேர்காணல்
  •  HR நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம்  பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி As soon

Job Notification and Application Links

HCL Technology Senior Developer Recruitment 2021 Notification

HCL Technologies Lead Engineer Recruitment 2021 Notification

Official Site