Hero Motocorp தனியார் நிறுவத்தில் அருமையான வேலை வாய்ப்பு!!

Hero MotoCorp Recruitment 2021 – பிரபலமான தனியார் நிறுவங்களின் ஒன்றான Hero MotoCorp லிமிடெட்  நிறுவனத்தில் இருந்து Campus அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Quality, Manager, Supervisor, Sales, Senior Engineer போன்ற  பணிகளுக்கு  திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Hero MotoCorp Recruitment 2021  – For Quality Posts 

நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
பணியின் பெயர் Quality, Manager, Supervisor, Sales, Senior Engineer
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி  12thITI, Diploma, Degree
வேலை பிரிவு தனியார் வேலை
பணியிடம்  ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட்
ஆரம்ப தேதி 07/10/2021
கடைசி தேதி  15/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

பணி இடம்:

ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட்

நிறுவனம்:

Hero MotoCorp

காலிப்பணியிடங்கள்:

Quality, Manager, Supervisor, Sales, Senior Engineer பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Quality, Manager, Supervisor, Sales, Senior Engineer பணிக்கு 12thITI, Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

  • Application (Apply Online)
  • Assessment (Tests, Interview)
  • Selection (Review, Offer, Join)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Important Links to Hero MotoCorp Recruitment 2021

Hero MotoCorp Senior Engineer Notification  Click Here
Hero MotoCorp Recruitment Apply Link Click Here
Hero MotoCorp Career Page Click Here
Hero MotoCorp Official website Click Here