இன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை!! ஓட்டுச்சாவடி சிறப்பு பயிற்சி!!

மாவட்ட தலைவர் தெரிவிப்பு:

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றன.

மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்ட அட்சித்தலைவர் தெரிவிப்பு:

அதனால் பயிற்சி வகுப்பு 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதால் அன்று மாணவர்கள் எவரும் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை என்றும் 25.09.2021 சனிக்கிழமை அன்று வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட அட்சித்தலைவர் திரு. அமர்குஷ்வாஹா .இ.ஆ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேபோல், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் செப்டம்பர் 24 ம் தேதி விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!