இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 2021: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கொரோன தொற்று நோய் பரவும் காலங்களில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் கற்றல் குறைபாடுகளை சரி செய்ய வீடு சார்ந்த கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.
நிறுவனத்தின் பெயர் | தமிழக அரசு |
---|---|
பதவி பெயர் | தன்னார்வலர் |
வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | பல்வேறு |
வேலை இடம் | சொந்த ஊர் |
கல்வித்தகுதி | 12th, Degree |
அறிவிப்பு எண் | – |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | குறிப்பிடப்படவில்லை |
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 2021 முக்கியமான குறிப்புக்கள்:
- வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
- கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
- தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
- யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
- குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.
கல்வி தகுதி:
Volunteer பணிக்கு 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்காலம்.
வயது வரம்பு:
Volunteer பணிக்கு குறைந்தபட்சம் 17 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ஆன்லைனில் 2021 விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் https://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registration என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.
- விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
- அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செயல்முறை
- நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி | 24.10.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | குறிப்பிடப்படவில்லை |
Application form
Notification link & Application Form | |
Official Website |