அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!!

HPCL Recruitment 2021 – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Graduate Apprentice Trainees பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி 06.12.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

HPCL Graduate Apprentice Trainees Recruitment 2021 – Full Details

நிறுவனம்ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர்Graduate Apprentice Trainees
காலி  இடங்கள் பல்வேறு 
கல்வித்தகுதி Engineering
பணியிடங்கள்இந்தியா முழுவதும் 
ஆரம்ப தேதி22.11.2021
கடைசி தேதி 06.12.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.hindustanpetroleum.com/

HPCL வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Hindustan Petroleum Corporation Limited (HPCL)

HPCL பணிகள்:

Graduate Apprentice Trainees பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

HPCL கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி 
Graduate Apprentice TraineesThe candidates should completed Engineering Graduation in [Only Civil/ Mechanical Electrical/ Electrical & Electronics/ Electronics & Telecommunication/ Instrumentation/ Computer Science/ITI with 60% aggregate marks of all semesters/ years for Gcn/OBC, NC and 50% for SC/ST/PwBD(VH/HH/OH) Candidates.

வயது வரம்பு:

(22-11-2021) தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

HPCL சம்பள விவரம்:

அதிகபட்சம் ரூ. 25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

HPCL தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06.12.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

HPCL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி22.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி06.12.2021

HPCL Online Application Form Link, Notification PDF 2021

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here