HPCL Project Associate Recruitment 2021 – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate, Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி 31.10.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
HPCL Project Associate Recruitment 2021 – Full Details
நிறுவனம் | ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Research Associate, Project Associate |
காலி இடங்கள் | பல்வேறு |
கல்வித்தகுதி | B.Sc, PG Diploma, Ph.D. in Biosciences |
பணியிடங்கள் | பெங்களூர் |
ஆரம்ப தேதி | 11.10.2021 |
கடைசி தேதி | 31.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.hindustanpetroleum.com/ |
HPCL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணி இடம்:
பெங்களூர்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Hindustan Petroleum Corporation Limited (HPCL)
HPCL பணிகள்:
இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
HPCL கல்வி தகுதி:
Fixed Term Research Associate – M.Tech, Engineering, Ph.D. in Biosciences
Fixed Term Project Associate – B.Sc, M.Sc, PG Diploma
வயது வரம்பு:
Fixed Term Research Associate – அக்டோபர் 11, 2021 தேதியின்படி 32 வயதிற்கும் குறைவாகவும்,
Fixed Term Project Associate – அக்டோபர் 11, 2021 தேதியின்படி 28 வயதிற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
HPCL அதிகபட்ச வயது தளர்வு:
SC & ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்
OBC-NC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்
PwBD (UR) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள்
PwBD (OBC-NC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.
HPCL சம்பள விவரம்:
Fixed Term Research Associate பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 65,000 முதல் அதிகபட்சம் ரூ. 85,000/- வரை மாத சம்பளமும்,
Fixed Term Project Associate பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 40,000 முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
HPCL தேர்வுசெயல் முறை:
- தகுதி பட்டியல் (Merit list)
- தனிப்பட்ட நேர்காணல் (Personal interview)
- கணினி அடிப்படையிலான சோதனை(Computer Based Test)
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
HPCL முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் (31.10.2021) பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
HPCL விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
HPCL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 11.10.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 31.10.2021 |
HPCL Online Application Form Link, Notification PDF 2021
Notification for Project Associate | Click here |
Notification for Research Associate | Click here |
Apply Link | Click here |
Official Website | Click here |