இந்திய விமானப்படையில் பணி! 3500 காலி பணியிடங்கள்!

IAF Recruitment 2023: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 10வது, 12வது முடித்திருக்க வேண்டும். இதற்கு மொத்தம் 3500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 07/03/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேலும், பணியிடம் , வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Indian Air Force Agniveervayu Recruitment 2023

நிறுவனம்இந்திய விமானப்படை
பணியின் பெயர்Agniveervayu
கல்வித்தகுதி 10th,12th, 3yrs Diploma Course in Engineering, 2yrs Vocational course
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி07/03/2023
கடைசி தேதி31/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

கல்வித்தகுதி:

இந்தப் பணிக்கு 10th, 12th, 3yrs Diploma Course in Engineering, 2yrs Vocational course முடித்திருக்க வேண்டும்.

காலி பணியிடம்:

இதற்கு மொத்தம் 3500 காலி பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

இந்த பதவிக்கு 21வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Note: மேலும் வயது வரம்பு பற்றிய கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு

  • 1st Year 9,000/- முதல்   30,000/- வரை வழங்கப்படுகிறது.
  • 2nd Year 9,900/ முதல் 33,000/-வரை வழங்கப்படுகிறது.
  • 3rd Year   10,950/-முதல் 36,500/-வரை வழங்கப்படுகிறது.
  • 4th Year – 12,000/- முதல் 40,000/- வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம்: Rs. 250/-

இந்த பணிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள மூன்று நிலை  தேர்வு மூலம்  தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யும் முறை:

  1. Phase – I (Online Test)
  2. Phase – II: Physical Fitness Test (PFT)
  3. Phase – III: Medical Examination

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி

17/03/2023

கடைசி தேதி

31/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Apply LinkClick here
Scroll to Top