தேசிய புலனாய்வுப் பணியகத்தில் வேலை!! 2000 காலிப்பணியிடங்கள்!! 

புலனாய்வுப் பணியகத்தில் (Intelligence Bureau, IB) காலியாக உள்ள Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16.12.2020 முதல் 09.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

IB Recruitment 2020 – Overview

நிறுவனம்புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau, IB) 
பணியின் பெயர்Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive
காலிப்பணியிடங்கள் 2000
கல்வித்தகுதிDegree
வயது வரம்பு 18 to 27 Years
தேர்ந்தெடுக்கும் முறை
  • Tier I – Online Exam
  • Tier-II – Descriptive Type Exam
  • Tier III – Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive பணிக்கு மாதம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 16.12.2020 முதல் 09.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 16.12.2020

கடைசி தேதி: 09.01.2021

Important  Links: 

Notification PDF: Click Here!

Leave a comment