IBPS Clerk CRP XI Recruitment 2021 – வங்கியில் Clerk பணிக்கு காலியாகவுள்ள 7855 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.10.2021 முதல் 27.10.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IBPS Clerk CRP XI Recruitment 2021 – For Clerk Posts
நிறுவனம் | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் |
பணியின் பெயர் | Clerk |
காலி இடங்கள் | 7855 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
கல்வித்தகுதி | Graduate |
ஆரம்ப தேதி | 07/10/2021 |
கடைசி தேதி | 27/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IBPS வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
IBPS பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Institute of Banking Personnel Selection (IBPS)
பணிகள்:
States | Vacancies |
---|---|
Andaman & Nicobar | 5 |
Andhra Pradesh | 387 |
Arunachal Pradesh | 13 |
Assam | 191 |
Bihar | 300 |
Chandigarh | 33 |
Chattisgarh | 111 |
Dadar and Nagar Haveli, Daman & Diu | 3 |
Delhi (NCR) | 318 |
Goa | 59 |
Gujarat | 395 |
Haryana | 133 |
Himachal Pradesh | 113 |
Jammu & Kashmir | 26 |
Jharkhand | 111 |
Karnataka | 454 |
Kerala | 194 |
Ladakh | 0 |
Lakshadweep | 05 |
Madhya Pradesh | 389 |
Maharashtra | 882 |
Manipur | 06 |
Meghalaya | 09 |
Mizoram | 04 |
Nagaland | 13 |
Odisha | 302 |
Puducherry | 30 |
Punjab | 402 |
Rajasthan | 142 |
Sikkim | 28 |
Tamil Nadu | 843 |
Telangana | 333 |
Tripura | 8 |
Uttar Pradesh | 1039 |
Uttarakhand | 58 |
West Bengal | 516 |
மொத்தம் | 7855 காலிப்பணியிடங்கள் |
பங்கேற்கும் வங்கிகள்:
- Bank of Baroda
- Canara Bank
- Indian Overseas Bank
- UCO Bank
- Bank of India
- Central Bank of India
- Punjab National Bank
- Union Bank of India
- Bank of Maharashtra
- Indian Bank
- Punjab & Sind Bank
கல்வி தகுதி:
Clerk பணிக்கு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2001 தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:

விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWBD/EXSM பிரிவிற்கு ரூ. 175/- (ஜிஎஸ்டி உட்பட) விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
மற்ற அனைத்தும் பிரிவிற்கும் ரூ. 850 /- (ஜிஎஸ்டி உட்பட) விண்ணப்பக்கட்டணம் இல்லை.
சம்பள விவரம்:
Clerk பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 11,765/- முதல் அதிகபட்சம் ரூ. 42,020/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 27.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IBPS தேர்வு செயல் முறை:
- பிரிலிம்ஸ் தேர்வு
- முக்கிய தேர்வு
- தனிப்பட்ட நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 07/10/2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 27/10/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |