IBPS வங்கியில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை!! 710 காலிப்பணியிடங்கள்!!

IBPS  CRP SPL-XII Recruitment 2022வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள IT Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari,  Law Officer, HR/Personnel Officer, Marketing Officer Posts போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 710 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். 

IBPS IT Officer Recruitment 2022 – Full Details 

நிறுவனம்வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பணியின் பெயர்IT Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari,  Law Officer, HR/Personnel Officer, Marketing Officer
பணியிடம் இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம் 710
கல்வித்தகுதி  MBA, Degree
ஆரம்ப தேதி31.10.2022
கடைசி தேதி21.11.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.ibps.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

IBPS SO வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

IBPS SO பணியிடம்: 

இந்தியா முழுவதும்

IBPS SO நிறுவனம்:

Institute of Banking Personnel Selection (IBPS)

IBPS SO பணிகள்:

பணிகள்காலிப்பணியிடங்கள்
IT Officer 44
Agricultural Field Officer 516
Rajbhasha Adhikari 25
HR/ Personnel Officer 15
Marketing Officer 100
Law Officer 10
மொத்தம்  710 காலிப்பணியிடங்கள் 

IBPS SO கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
IT Officer4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation
Agricultural Field Officer4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture
Rajbhasha AdhikariPost Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level
HR/ Personnel OfficerGraduate and Two Years Full-time Post Graduate degree or Two Years Full-time Post Graduate Diploma in Personnel Management/ Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law
Marketing OfficerGraduate and Two Years Full-time MMS (Marketing)/ Two Years Full-time MBA (Marketing)/ Two Years Full-time PGDBA/ PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing
Law OfficerA Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council

IBPS SO வயது வரம்பு:

அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IBPS சம்பளம்: 

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IBPS SO விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.11.2022  தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IBPS SO விண்ணப்பக்கட்டணம்:

For SC/ ST/ PWBD candidates – Rs.175/-

For all others – Rs.850/-

Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only.

IBPS SO தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination
  2. Main Examination
  3. Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IBPS SO Preliminary Examination Centres in Tamilnadu: 

சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்

Mains Examination Center in Tamilnadu:

சென்னை, மதுரை, திருநெல்வேலி

IBPS CRP SPL-XII Specialist Officer விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

On-line registration including Edit/Modification of Application by candidates01.11.2022- 21.11.2022
Payment of Application Fees/Intimation Charges (Online)01.11.2022- 21.11.2022
Download of call letters for Online examination – PreliminaryDecember 2022
Online Examination – Preliminary24.12.2022/ 31.12.2022
Result of Online exam – PreliminaryJanuary 2023
Download of Call letter for Online exam – MainJanuary 2023
Online Examination – Main29.01.2023
Declaration of Result of Online Main ExaminationFebruary 2023
Download of call letters for interviewFebruary 2023
Conduct of interviewFebruary/March 2023
Provisional AllotmentApril 2023

IBPS SO Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here