IBPS Recruitment 2021 – வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள IT Officer, Personnel Officer , Marketing Officer, Field Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1828 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
IBPS IT Officer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் |
பணியின் பெயர் | IT Officer, Personnel Officer , Marketing Officer, Field Officer |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலிப்பணியிடம் | 1828 |
கல்வித்தகுதி | MBA, PG Degree, LLB, PGDM, M.Sc Agricultural, M.Sc Horticulture |
ஆரம்ப தேதி | 03/11/2021 |
கடைசி தேதி | 23/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.ibps.in |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Institute of Banking Personnel Selection (IBPS)
பணிகள்:
பணிகள் | காலிப்பணியிடங்கள் |
---|---|
IT Officer (Scale-I) | 220 |
Agricultural Field Officer (Scale-I) | 884 |
Rajbhasha Adhikari (Scale-I) | 84 |
HR/ Personnel Officer (Scale-I) | 61 |
Marketing Officer (Scale-I) | 535 |
Law Officer (Scale-I) | 44 |
மொத்தம் | 1828 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
IT Officer | 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation |
Agricultural Field Officer | 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture |
Rajbhasha Adhikari | Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level |
HR/ Personnel Officer | Graduate and Two Years Full-time Post Graduate degree or Two Years Full-time Post Graduate Diploma in Personnel Management/ Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law |
Marketing Officer | Graduate and Two Years Full-time MMS (Marketing)/ Two Years Full-time MBA (Marketing)/ Two Years Full-time PGDBA/ PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing |
Law Officer | A Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council |
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IBPS சம்பளம்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.11.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
For SC/ ST/ PWBD candidates – Rs.175/-
For all others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Main Examination
- Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
IBPS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
Start Date | 03/11/2021 |
Last Date | 23/11/2021 |
Preliminary Examination | 26th December 2021 |
Main Examination | 30th January 2022 |
Interview Date | February/ March 2022 |
IBPS Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |