IBPS RRB Interview Date 2020:
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள RRB Officer Scale 2, Scale 3 பணிகளுக்கு நேர்காணல் சோதனை ஆனது நடைபெற உள்ளது. RRB Interview நுழைவுச்சீட்டினை தற்போது IBPS அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
IBPS நேர்காணல் நடைபெறும் தேதி இடம் போன்ற தகவல்கள் அனைத்தும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். பதிவு செய்த அனைத்து தேர்வர்களும் வரும் 17.12.2020 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரி கீழே உள்ளது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection |
பணியின் பெயர் | RRB Officer Scale 2, Scale 3 |
Interview Date | Mentioned in Call Letter |
Interview Admit Card | Releaded |
Catagory | Admit Card |
Official Website | https://www.ibps.in/ |