கரூர் மாவட்டத்தில் மாதம் Rs.39100/- ஊதியத்தில் வேலை! 12த் மற்றும் Degree படித்தவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!

ICAR – Krishi Vigyan Kendra-யில் காலியாக உள்ள Subject Matter Specialist & Agromet Observer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12த் மற்றும் Master Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 15/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பத்தை  விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Subject Matter Specialist & Agromet Observer போன்ற பணிகளுக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Subject Matter Specialist & Agromet Observer போன்ற பணிகளுக்கு 12த் மற்றும் Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Subject Matter Specialist -Rs.15600 – 39100/-

Agromet Observer -Rs.5200 – 20200/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15/02/2021 தேதிக்குள்  அஞ்சல் மூலம்  தங்கள் விண்ணப்பத்தை   விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Managing Trustee, SFDRT Krishi Vigyan Kendra, Pulutheri Village, R.T Malai Post, Kulithalai Taluk, Karur Dictrict 621 313.

தேர்தெடுக்கும் முறை:

  1. நேர்காணல்
  2. தேர்வு எழுதுதல்

பணியிடம்:

கரூர்

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 15/02/2021

Important  Links:

Notification PDF and Application Form: Click Here!

Leave a comment