ஆலோசகர் பணிக்கு மாதம் ரூ. 70,000 /- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

ICAR NBSSLUP Recruitment 2021 – National Bureau of Soil Survey and Land Use Planning நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate, Project Assistant, SRF, Consultant என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  24.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

ICAR NBSSLUP Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Bureau of Soil Survey and Land Use Planning (ICAR NBSSLUP)
பணியின் பெயர்Research Associate, Project Assistant, SRF, Consultant
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் 66
கல்வித்தகுதி Master DegreeBachelor Degree
ஆரம்ப தேதி14/09/2021
கடைசி தேதி24/09/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்: 

பெங்களூர்

நிறுவனம்:

National Bureau of Soil Survey and Land Use Planning (ICAR NBSSLUP)

பணிகள்:

Research Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Project Assistant பணிக்கு 44 காலிப்பணியிடங்களும்,

SRF பணிக்கு 17 காலிப்பணியிடங்களும்,

Consultant பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 66 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்விதகுதி :

  • Research Associate  – M.Sc, Doctoral Degree
  • Project Assistant – B.Tech, Diploma, Master Degree, Bachelor Degree
  • SRF – M.Tech, M.Sc, M.Sc Agricultural
  • Consultant – Doctoral Degree, Master Degree

வயது வரம்பு:

Research Associate பணிக்கு ஆண்களுக்கு 40 வயதும், பெண்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SRF பணிக்கு ஆண்களுக்கு 35 வயதும், பெண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

Research Associate பணிக்கு மாதம் ரூ. 49,000 /- சம்பளமும்,

Project Assistant பணிக்கு மாதம் ரூ. 25,000 /- சம்பளமும்,

SRF பணிக்கு மாதம் ரூ. 31,000 /- சம்பளமும்,

Consultant பணிக்கு மாதம் ரூ. 70,000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nbssgis@gmail.com

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 14/09/2021
கடைசி தேதி 24/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here