திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional – I வேலை!!

National Research Centre For Banana – திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional – I பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ICAR Recruitment 2021 – Overview

நிறுவனம் National Research Centre For Banana
பணியின் பெயர் Young Professional – I
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி M.Sc. (Biotechnology / Bioinformatics)
ஆரம்ப தேதி 08.03.2021
கடைசி தேதி 22.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

ICAR பணிகள்:

Young Professional – I பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளன.

ICAR கல்வித்தகுதி:
Young Professional – I பணிக்கு M.Sc. (Biotechnology / Bioinformatics) முடித்திருக்க வேண்டும்.

ICAR வயது வரம்பு:

Young Professional – I பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ICAR சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் ரூ .25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ICAR விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ICAR தேர்தெடுக்கும் முறை:

தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 08.03.2021

கடைசி தேதி: 22.03.2021

ICAR IMPORTANT LINKS:

Notification PDF and Application Form: Click here