B.Tech, B.Sc முடித்தவருக்கு கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை!!

ICAR SBI Coimbatore Young Professional Recruitment 2021 – கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் நீங்கள் சேர விரும்பினால் இந்த வேலைக்கான முழு  தகவல்களும்  வெளியாகியுள்ளது. இந்த Young Professional (YP)  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்தப்பணிக்கு B.TechB.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.11.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICAR SBI Coimbatore Recruitment 2021 – Full Details 

நிறுவனம் கரும்பு வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர் Young Professional (YP) 
பணியிடம்  கோவை
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  B.Tech, B.Sc
ஆரம்ப தேதி 01/11/2021
கடைசி தேதி 08/11/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணிகள்:

YP பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

YP பணிக்கு B.Tech, B.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

YP பணிக்கு மாதம் 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ICAR- Sugarcane Breeding Institute Coimbatore – 7

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

08/11/2021 at 9.00 AM

ICAR SBI Coimbatore Application Form PDF, Notification PDF

Notification PDF Click here
Official Website Click here