ICF Apprentice Recruitment 2021 – சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியானது. இதில் Apprentice பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ICF Chennai Carpenter, Fitter, Welder Recruitment 2021
நிறுவனம் | இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 792 |
கல்வித்தகுதி | 10th, 12th, ITI |
ஆரம்ப தேதி | 27/09/2021 |
கடைசி தேதி | 26/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Integral Coach Factory (ICF)
ICF சென்னை பணிகள் 2021:
Apprentice பணிக்கு 792 காலிப்பணியிடங்கள்உள்ளன.
கல்வி தகுதி:
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Apprentices தேர்வு செயல்முறை :
- merit list
- document verification
சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 26.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 27/09/2021 |
கடைசி தேதி | 26/10/2021 till 17:30 hrs |
ICF Chennai Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |