சென்னை இரயில்பெட்டி தொழிற்சாலையில் ஆலோசகர் வேலை!!

ICF Chennai Recruitment 2022சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியானது. இதில் Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்  மூலம் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICF Chennai Recruitment 2022 – For Consultant Posts 

நிறுவனம்இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
பணியின் பெயர்Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant
பணியிடம் சென்னை
சம்பளம் Rs. 22,500 – 25,000/- Per Month
காலிப்பணியிடம் 03
கல்வித்தகுதி Graduate, Post Graduate Degree
ஆரம்ப தேதி19.08.2022
கடைசி தேதி08.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Integral Coach Factory Chennai (ICF Chennai)

ICF சென்னை பணிகள் 2022:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Occupational Therapist1
Speech and Language Therapist1
Homeopathy Consultant1
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் 

ICF Chennai கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Occupational TherapistGraduation, Post Graduation in Occupational Therapist
Speech and Language TherapistGraduation, Post Graduation in Audio and Speech-Language Pathology
Homeopathy ConsultantDegree in Homeopathy Medicine a

ICF Chennai வயது வரம்பு:

குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

ICF Chennai சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Occupational TherapistRs. 25,000/-
Speech and Language Therapist
Homeopathy ConsultantRs. 22,500/-

ICF Chennai தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ICF Chennai விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Personnel Officer/Welfare, Integral Coach Factory, Chennai – 600038

ICF Chennai முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 19.08.2022
கடைசி தேதி 08.09.2022

ICF Chennai  Online Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application form Click here
Official WebsiteClick here