ICICI வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்! பட்டம் பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்!

ICICI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு UG and PG முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுடைய Bio Data உடன் நேர்காணல் ஆனது 04.03.2021 முதல் 05.03.2021 வரை நடைபெற உள்ளது.

ICICI Recruitment 2021 – Overview

நிறுவனம் ICICI Bank
பணியின் பெயர்கள் Various
காலி இடங்கள் Various
கல்வித்தகுதி UG and PG
நேர்காணல் நடைபெறும் ஆரம்ப தேதி 04.03.2021
நேர்காணல் முடியும் கடைசி தேதி 05.03.2021


வேலைப்பிரிவு:
 
அரசு வேலை

ICICI பணிகள்:

ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.


ICICI கல்வித்தகுதி:

  • இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை.
  • கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்.

ICICI வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 21 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ICICI சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய Bio Data உடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.03.2021 முதல் 05.03.2021 வரை நடைபெற உள்ளது.

ICICI பணியிடம்:

மதுரை

நேர்காணல் நடைபெறும் தேதி: 04.03.2021 முதல் 05.03.2021

ICICI Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment