ICMR NCDIR Recruitment 2021 – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் (ICMR NCDIR) காலியாக உள்ள Research Associate, Project Assistant, SRF, Computer Programmer, Project Scientist, Project Technical Officer போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30/11/2021 அன்று முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
ICMR NCDIR Project Assistant, Computer Programmer Recruitment 2021
நிறுவனம் | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் நிறுவனம் |
பணியின் பெயர் | Research Associate, Project Assistant, SRF, Computer Programmer, Project Scientist, Project Technical Officer |
பணியிடம் | பெங்களூர் |
காலிப்பணியிடம் | 22 |
கல்வித்தகுதி | MBBS, PG Degree, DNB. |
ஆரம்ப தேதி | 15/11/2021 |
கடைசி தேதி | 30/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
ICMR NCDIR வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
ICMR NCDIR பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
National Centre for Disease Informatics and Research (NCDIR)
ICMR NCDIR பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Research Associate | 3 |
Project Assistant | 2 |
SRF | 1 |
Computer Programmer | 5 |
Project Scientist | 6 |
Project Technical Officer | 4 |
Project Admin Assistant | 1 |
மொத்தம் | 22 காலிப்பணியிடங்கள் |
ICMR NCDIR கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
Research Associate | Ph.D., M.D/M.S, DNB |
Project Assistant | Degree in Life Science |
SRF | MBBS, PG Degree, BAMS |
Computer Programmer | B.E, B.Tech, MCA, M.Sc, IT |
Project Scientist | B.E, B.Tech, MBBS, M.D/M.S, PG Diploma, PG Degree, DNB, Master Degree |
Project Technical Officer | Master Degree, Graduate |
Project Admin Assistant | Graduate |
வயது வரம்பு:
பணியின் பெயர் | அதிகபட்ச வயது வரம்பு |
---|---|
Research Associate | 40 years |
Project Assistant | 30 years |
SRF | 35 years |
Computer Programmer | 30 years |
Project Scientist | 35 years |
Project Technical Officer | 30 years |
Project Admin Assistant | 30 years |
ICMR NCDIR மாத சம்பளம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Research Associate | ரூ.60,760/- மாத சம்பளம் |
Project Assistant | ரூ. 31,000/- மாத சம்பளம் |
SRF | ரூ. 36,400/- மாத சம்பளம் |
Computer Programmer | ரூ. 32,500/- மாத சம்பளம் |
Project Scientist | ரூ. 68,875/- மாத சம்பளம் |
Project Technical Officer | ரூ. 32,000/- மாத சம்பளம் |
Project Admin Assistant | ரூ. 32,000/- மாத சம்பளம் |
தேர்வு செயல் முறை:
- Shortlist based
- Personal Interview Discussion
- Video Conferencing
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.11.2021 தேதிக்குள் சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 15/11/2021 |
கடைசி தேதி | 30/11/2021 at 5.00 PM |
ICMR NCDIR Online Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |