Home Degree Jobs இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Computer Programmer வேலை!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Computer Programmer வேலை!!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Computer Programmer வேலை!!
ICMR NCDIR  Recruitment 2021

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில்  (ICMR NCDIR) காலியாக உள்ள Computer Programmer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு முதுநிலை பட்டம் அல்லது பொறியியல்/ தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ICMR NCDIR  Recruitment 2021 – Overview

நிறுவனம் ICMR NCDIR
பணியின் பெயர் Computer Programmer
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி PG Degree
பணியிடம் Bengaluru
ஆரம்ப தேதி 10.03.2021
கடைசி தேதி 25.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

ICMR NCDIR  பணிகள்:

Computer Programmer பணிக்கு 01 காலி பணியிடம் மட்மே உள்ளன.


ICMR NCDIR  கல்வித்தகுதி:

Computer Programmer பணிக்கு முதுநிலை பட்டம் அல்லது பொறியியல்/ தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR NCDIR  வயது வரம்பு:

Computer Programmer பணிக்கு 33 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

ICMR NCDIR சம்பளம்: 

இந்த பணிக்கு அதிகபட்சம் ரூ.32,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ICMR NCDIR தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவோ அல்லது வீடியோ கான்பிரான்சிங் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

ICMR NCDIR  பணியிடம்:

பெங்களூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 10.03.2021

கடைசி தேதி: 25.03.2021

ICMR NCDIR Important  Links: 

 Notification PDF: Click here

Apply Online: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here