ICMR NIE Chennai Recruitment 2021 – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Consultant, Research Assistant பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 24/08/2021 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே விரிவாக கொடுக்கப்படுள்ளது.
ICMR NIE Chennai Recruitment 2021 – For Research Assistant Posts
நிறுவனம் | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் நிறுவனம் |
பணியின் பெயர் | Consultant, Research Assistant |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | UG/ PG |
ஆரம்ப தேதி | 13/08/2021 |
கடைசி தேதி | 24/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
ICMR NIE வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
ICMR NIE பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Indian Council of Medical Research (ICMR)
ICMR NIE பணிகள்:
Consultant, Research Assistant பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
- Research Assistant – 33 வயது
- Consultant – 70 வயது
ICMR NIE கல்வித்தகுதி:
- Consultant – PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Research Assistant – UG/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
03 ஆண்டுகள்
ICMR NIE சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIE தேர்வு செயல்முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் முகவரி:
ICMR-NIE: National Institute of Epidemiology, Ayapakkam, Chennai-600077.
நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம்:
13/08/2021 at 9.30 AM to 10.00 AM