12th முடித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பிக்கவும்

ICMR NIE Chennai Recruitment 2021 – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள UDC, Research Assistant, Project Scientist, Project Junior Nurse பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25/08/2021 அன்று முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்கவும். இதற்கு மின்னஞ்சல்  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

ICMR NIE Chennai Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் நிறுவனம்
பணியின் பெயர் UDC, Research Assistant, Project Scientist, Project Junior Nurse
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  05
கல்வித்தகுதி  12thBDSGraduate
ஆரம்ப தேதி 11/08/2021
கடைசி தேதி 25/08/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

ICMR NIE வேலைபிரிவு:

மத்திய  அரசு வேலை

ICMR NIE பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Indian Council of Medical Research (ICMR)

ICMR NIE பணிகள்:

  • UDC – 01 Post
  • Research Assistant – 02 Post
  • Project Scientist – 01 Post
  • Project Junior Nurse – 01 Post

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

ICMR NIE கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
UDC 12th, English Typing, Graduate
Research Assistant Diploma, M.Sc, Psychology, Sociology, Master of Social Work, Master Degree, Graduate
Project Scientist Ph.D, B.V.Sc, DNB, M.D, BDS, Master of Social Work, Master Degree
Project Junior Nurse 12th, Diploma In Nursing

ICMR NIE வயது வரம்பு:

பணிகள் அதிகபட்ச வயது வரம்பு
UDC 28 Years
Research Assistant 33 Years
Project Scientist 40 Years
Project Junior Nurse 28 Years

ICMR NIE மாத சம்பளம்:

பணியின்  பெயர் மாத சம்பளம்
UDC Rs. 17,000/- Per month
Research Assistant Rs. 31,000/- Per month
Project Scientist Medical:

Rs. 61,000/- Per month (plus HRA)

Non-Medical:

Rs. 48,000/- Per month (plus HRA)

Project Junior Nurse Rs. 18,000/- Per month

ICMR NIE தேர்தெடுக்கும் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nieprojectcell@nieicmr.org.in

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  11/08/2021
கடைசி தேதி  25/08/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here