சென்னை NIE நிறுவனத்தில் 10த், 12த், டிகிரி, டிப்ளமோ படித்தவருக்கு வேலை வாய்ப்பு!

ICMR NIE Recruitment 2021 National Institute of Epidemiology (NIE) யில் வேலைக்கான ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Fellow, Project Consultant, Project Staff Nurse, Project Junior Nurse, Project Technician, Semi-Skilled Worker போன்ற பணிகள் உள்ளன. இப்பணிக்கான கல்வித்தகுதி 10th, 12th, DMLT, Typing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 07/09/2021 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இது பற்றிய முழு விவரம்  கீழே கொடுக்கப்படுள்ளது.

ICMR NIE Recruitment 2021 – Details

நிறுவனம்National Institute of Epidemiology (NIE)
பணியின் பெயர்Research Fellow, Project Consultant, Project Staff Nurse, Project Junior Nurse, Project Technician, Semi-Skilled Worker
பணியிடம்சென்னை
காலி இடங்கள்19
கல்வி தகுதி10th12thDMLTTyping
நேர்முக தேதி07/09/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute of Epidemiology (NIE)

பணிகள்:

பணியின் பெயர்கள்காலி இடங்கள்
Research Fellow2
Project Consultant1
Project Staff Nurse5
Project Junior Nurse4
Project Technician1
Project Semi-Skilled Worker (Lab)1
Project Semi-Skilled Worker (Field)5
Total19 Posts

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Research FellowPost Graduate Degree முடித்திருக்க வேண்டும்
Project ConsultantMD / DNB in Community medicine/PSM படித்திருக்க வேண்டும்.
Project Staff NurseDiploma in Nursing or Midwifery (GNM) or B.Sc. in Nursing படித்தவராக இருக்க வேண்டும்.
Project Junior NurseDiploma in Nursing (GNM) முடித்து இதில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Project Technician12th pass in science subjects and two years Diploma in Medical Laboratory Technician (DMLT) படித்தவராக இருக்க வேண்டும்.
Project Semi-Skilled Worker (Lab)10த் அல்லது 12த் முடித்தவராக இருக்க வேண்டும்.
Project Semi Skilled Worker (Field)10த் அல்லது 12த் முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் பெயர்கள்வயது வரம்பு
Research Fellow
Project Consultant70 years
Project Staff Nurse30 years: UR

30 years: EWS

33 years: OBC

35 years: SC

Project Junior Nurse28 years: UR

31 years: OBC

33 years: SC

Project Technician30 years
Project Semi-Skilled Worker (Lab)25 years
Project Semi-Skilled Worker (Field)25 years: UR

25 years: EWS

28 years: OBC

30 years: SC

மாத சம்பளம்:

வேலையின்  பெயர்சம்பளம் (ஒரு நாள்)
Professional Assistant – IIRs.713/-
Clerical AssistantRs.448/-
PeonRs.391/-

நேர்காணல் முகவரி:

Kindly check the official notification.

முக்கிய தேதி:

நேர்முக தேதி மற்றும் நேரம்07/09/2021 at 9.30 AM to 10.00 AM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here