இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) –யில் காலியாக உள்ள Project Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களோடு கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ICMR NIE Recruitment 2021 – Overview
நிறுவனம் | ICMR NIE |
பணியின் பெயர்கள் | Project Data Entry Operator |
காலி இடங்கள் | 11 |
கல்வித்தகுதி | 12த் |
ஆரம்ப தேதி | 05.03.2021 |
கடைசி தேதி | 17.03.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
ICMR NIE பணிகள்:
ICMR NIE கல்வித்தகுதி:
Project Data Entry Operator பணிக்கு 12த் முடித்திருக்க வேண்டும்.
ICMR NIE வயது வரம்பு:
Project Data Entry Operator பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
ICMR NIE சம்பளம்:
இந்த பணிக்கு மாதம் அதிகபட்சம் ரூ.17,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
ICMR NIE விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களோடு கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Department Of Health Research, Ministry Of Health and Family Welfare, Government Of India, R -127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600077
தேர்தெடுக்கும் முறை:
Skill Test/ Written Test/ Interview
ICMR NIE பணியிடம்:
சென்னை
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 05.03.2021
கடைசி தேதி: 17.03.2021
ICMR NIE Important Links:
Application form and Notification PDF – Click here