ICMR NIE Recruitment 2021 – National Institute of Epidemiology (NIE) யில் வேலைக்கான ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Staff Nurse, Project Technical Officer போன்ற பணிகள் உள்ளன. இப்பணிக்கான கல்வித்தகுதி DGNM, UG/ PG (Social Work/ Social Defense) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 13/08/2021 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.
ICMR NIE Recruitment 2021 – For Project Technical Officer Posts
நிறுவனம் | National Institute of Epidemiology (NIE) |
பணியின் பெயர் | Project Staff Nurse, Project Technical Officer |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | 03 |
கல்வி தகுதி | DGNM, UG/ PG (Social Work/ Social Defense) |
நேர்முக தேதி | 13/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
ICMR-NIE வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
ICMR-NIE பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
National Institute of Epidemiology (NIE)
ICMR-NIE பணிகள்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ICMR-NIE வயது வரம்பு:
அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ICMR NIE கல்வித்தகுதி :
- Project Staff Nurse – DGNM பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Technical officer (Social Work) – UG/ PG (Social Work/ Social Defense) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR NIE சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.31,500/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் முகவரி:
Kindly check the official notification.
நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம்:
13/08/2021 at 9.30 AM to 10.00 AM
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.