இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள Project Consultant  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 08.03.2021 அன்று நடைபெறும் தேர்வு சோதனைகளில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Project Consultant  பணிக்கு 01 காலிபணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

  • இந்த பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெரு இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Project Consultant  பணிக்கு ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து  08.03.2021 அன்று நடைபெறும் தேர்வு சோதனைகளில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தெத்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்:

இந்தியா முழுவதும்

Important Link:

Notification PDF and Application Form: Click Here!