சென்னை NIE நிறுவனத்தில் ஆலோசகர் பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

ICMR NIE Consultant, Project Scientist Recruitment 2022 National Institute of Epidemiology (NIE) யில் வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் Consultant, Project Scientist, Project Research Assistant & Project Technician ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Degree/ Master Degree/ MD/ MBBS/ DNB முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

ICMR NIE Recruitment 2022 – For Consultant Posts 

நிறுவனம்ICMR-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE)
பணியின் பெயர்Consultant, Project Scientist, Project Research Assistant & Project Technician
பணியிடம் சென்னை
கல்வித்தகுதி12th, Degree/ Master Degree/ MD/ MBBS/ DNB
காலி இடங்கள்56
ஆரம்ப தேதி01.09.2022
கடைசி தேதி16.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nie.gov.in/

வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

ICMR-National Institute of Epidemiology (NIE)

ICMR NIE பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Consultant05
Project Scientist01
Project Research Assistant40
Project Technician10
மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் 

Consultant, Project Scientist கல்வி தகுதி:

 • Consultant (Scientific/Technical- Medical/ Non-medical) – MBBS professionals with MD (Community Medicine / PSM) OR DNB (Epidemiology) OR PhD (Epidemiology / Public Health / Operational
  Research) OR Masters (Epidemiology / Public Health) Published Papers
 • Project Scientist – B (Non-medical) – 1st class master’s degree in Statistics/Biostatistics from a recognized university with two years’ experience in Health research.
  (OR)
  2 nd class master’s degree with Ph.D. in Statistics/Biostatistics from a recognized university
 • Project Research Assistant – Graduate Master’s degree in Sociology/ Social Work / Social Sciences / Life Sciences / Public Health / Epidemiology from a recognized university
 • Project Technician II – High School or equivalent with five year experience in related field from a Government Institution

ICMR NIE Consultant, Project Scientist வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ICMR NIE விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

ICMR NIE Consultant, Project Scientist சம்பளம்:

 1. Consultant (Scientific/Technical- Medical/ Non-medical) –Rs. 1,00,000/- Per month
 2.  Project Scientist – B (Non-medical) –Rs. 48,000/- plus HRA Per month
 3.  Project Research Assistant- Rs.31,000/- per month
 4.  Project Technician II –Rs.17,000/- per month

சம்பளம் பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

Consultant, Project Scientist தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICMR NIE மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nieprojectcell@nieicmr.org.in

ICMR NIE Consultant, Project Scientist விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 16.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ICMR NIE முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி01.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.09.2022

ICMR – NIE  Consultant, Project Scientist Job Notification and Application Links

Notification PDFClick here
Official WebsiteClick here