சென்னை NIE நிறுவனத்தில் ஆலோசகர் பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

ICMR NIE Consultant, Project Scientist Recruitment 2022 National Institute of Epidemiology (NIE) யில் வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் Consultant, Project Scientist, Project Research Assistant & Project Technician ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  10th, 12th, Graduation, MBBS, MD, Masters Degree, DNB, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

ICMR NIE Recruitment 2022 – For Project Technician Posts 

நிறுவனம்ICMR-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE)
பணியின் பெயர்Consultant, Project Scientist, Project Research Assistant & Project Technician
பணியிடம் Rudraprayag, Garhwal, Nainital, Haridwar, Adilabad, Hyderabad, Nalgonda, Vellore, Pudukkottai, Tiruppur, West Garo Hills, Ri Bhoi, East Khasi Hills, Ganganagar, Jaipur I, Bundi, Deogarh, Anugul, Kalahandi, Patan, Ahmedabad Municipal Corporation, Kheda, Narmada, BSA Chest Clinic, Hedgewar Chest Clinic, LN Chest Clinic, LRS, Katihar, Begusarai, Aurangabad-BI
கல்வித்தகுதி 10th, 12th, Graduation, MBBS, MD, Masters Degree, DNB, Ph.D
காலி இடங்கள்57
ஆரம்ப தேதி01.09.2022
கடைசி தேதி16.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nie.gov.in/

வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

Rudraprayag, Garhwal, Nainital, Haridwar, Adilabad, Hyderabad, Nalgonda, Vellore, Pudukkottai, Tiruppur, West Garo Hills, Ri Bhoi, East Khasi Hills, Ganganagar, Jaipur I, Bundi, Deogarh, Anugul, Kalahandi, Patan, Ahmedabad Municipal Corporation, Kheda, Narmada, BSA Chest Clinic, Hedgewar Chest Clinic, LN Chest Clinic, LRS, Katihar, Begusarai, Aurangabad-BI

நிறுவனம்:

ICMR-National Institute of Epidemiology (NIE)

ICMR NIE பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical)3
Project Scientist – B1
Project Research Assistant10
Project Technician II10
Consultant (Scientific Technical/ Medical)2
Project Research Assistant30
Consultant (Medical/ Non-Medical)1
மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் 

Consultant, Project Scientist கல்வி தகுதி:

 • Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical): MBBS, MD in Community Medicine/PSM, DNB in Epidemiology, Masters Degree in Epidemiology / Public Health, Ph.D. in Epidemiology / Public Health / Operational Research
 • Project Scientist – B: Masters Degree/Ph.D. in Statistics/ Biostatistics
 • Project Research Assistant: Graduation/ Masters Degree in Sociology/ Social Work / Social Sciences/ Life Sciences/ Public Health/ Epidemiology
 • Project Technician II: 10th, 12th
 • Consultant (Scientific Technical/ Medical): MBBS, MD in Community Medicine/PSM, DNB in Epidemiology, Masters Degree in Epidemiology / Public Health, Ph.D. in Epidemiology / Public Health / Operational Research
 • Project Research Assistant: Graduation/ Masters Degree in Sociology/ Social Work / Social Sciences/ Statistics / Biostatistics/ Life Sciences/ Public Health/ Epidemiology
 • Consultant (Medical/ Non-Medical): MBBS, MD in Community Medicine/PSM, Ph.D in Community Medicine/ PSM/ Epidemiology/
  Public Health/ Sociology

ICMR NIE Consultant, Project Scientist வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical)Max. 70
Project Scientist – BMax. 40
Project Research AssistantMax. 30
Project Technician IIMax. 28
Consultant (Scientific Technical/ Medical)Max. 70
Project Research AssistantMax. 30
Consultant (Medical/ Non-Medical)Max. 70

வயது தளர்வு:

 • OBC Candidates: 3 Years
 • SC/ ST Candidates: 5 Years

ICMR NIE விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

ICMR NIE Project Research Assistant சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical)Rs. 70,000 – 1,00,000/-
Project Scientist – BRs. 48,000/-
Project Research AssistantRs. 31,000/-
Project Technician IIRs. 17,000/-
Consultant (Scientific Technical/ Medical)Rs. 1,00,000/-
Project Research AssistantRs. 31,000/-
Consultant (Medical/ Non-Medical)Rs. 70,000 – 1,00,000/-

Project Research Assistant தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICMR NIE மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nieprojectcell@nieicmr.org.in

ICMR NIE Project Research Assistant விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 16.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ICMR NIE முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி01.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.09.2022

ICMR – NIE  Project Technician, Project Research Assistant Job Notification & Application Links

Notification & Application form for Project Scientist & Other Posts pdfClick here
 Notification & Application Form for Consultant (Medical/ Non-Medical) Post
Click here
Official WebsiteClick here