10th, 12th, ITI முடித்தவர்களுக்கு Research Assistant பணிக்கு வேலை!! மாதம் ரூ.31,000/ சம்பளம்!!

ICMR NIMR Recruitment 2021 – சென்னையில் National Institute of Malaria Research நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 07 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள MTS, Project Assistant, SRF, Research Assistant, Project Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் 03/10/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ICMR NIMR Recruitment 2021 – For SRF Posts 

நிறுவனம் National Institute of Malaria Research (NIMR)
பணியின் பெயர் MTS, Project Assistant, SRF, Research Assistant, Project Technician
காலி இடங்கள் 07
பணியிடம் சென்னை
கல்வித்தகுதி 10th12thITIB.Sc
ஆரம்ப தேதி 17/09/2021
கடைசி தேதி 03/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute of Malaria Research (NIMR)

பணிகள்:

  • MTS – 01 Post
  • Project Assistant – 01 Post
  • SRF – 01 Post
  • Research Assistant – 01 Post
  • Project Technician – 03 Post

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
MTS i. 10 the Pass/ High school or equivalent.

ii. Driving license holder and able to drive carefully in remote areas/ villages in Tamil Nadu.

Project Assistant i. Graduate in science with three years relevant work experience

ii. M.Sc. in Life Science/ Biotechnology/Medical Entomology / Public Health Entomology with field experience

SRF Master’s Degree in Life Science/Biotechnology
Research Assistant  Graduate
Project Technician i. Laboratory Technology (DMLT) Or 12th Pass in Science subjects

ii. Two years Diploma in Medical One-year DMLT + one-year laboratory experience

குறிப்பு: B.Sc. Degree in MLT பட்டம் 3 வருட அனுபவமாக கருதப்படும்

அனுபவம்:

  • SRF – 2 வருட ஆராய்ச்சி அனுபவம்
  • Research Assistant – மூன்று வருட பணி அனுபவம்

வயது வரம்பு:

  • MTS – 25 Years
  • Project Assistant – 30 Years
  • SRF – 35 years
  • Research Assistant – 33 years
  • Project Technician – 30 Years to 25 Years

மாத சம்பள விவரம்:

  • MTS – Rs.15,800/-
  • Project Assistant – Rs. 31,000/-
  • SRF – Rs.35,000 /- Per month + HRA as per rules
  • Research Assistant – Rs.31,000/
  • Project Technician – Rs.16,000/- to Rs.18,000/-

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  17/09/2021
கடைசி தேதி 03/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here