Home 12th Jobs 12th படித்தவருக்கு Data Entry Operator வேலை வாய்ப்பு! விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!

12th படித்தவருக்கு Data Entry Operator வேலை வாய்ப்பு! விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!

0
12th படித்தவருக்கு Data Entry Operator வேலை வாய்ப்பு! விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!
ICMR NIRT Recruitment 2021

ICMR – National Institute for Research in Tuberculosis -யில் காலியாக உள்ள Data Entry Operator & Scientist B போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 12th, MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.03.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.

ICMR NIRT Recruitment 2021 – Overview

நிறுவனம் National Institute for Research in Tuberculosis
பணியின் பெயர் Data Entry Operator & Scientist B
காலி இடங்கள் 05
கல்வித்தகுதி 12th, MBBS
பணியிடங்கள் Chennai, Vellore & Madurai
ஆரம்ப தேதி 03.03.2021
கடைசி தேதி 18.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

ICMR NIRT பணிகள்:

Data Entry Operator & Scientist B போன்ற பணிகளுக்கு 05 காலி பணியிடங்கள்   உள்ளன.


ICMR NIRT கல்வித்தகுதி:

  • Data Entry Operator – 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Scientist B – MBBS Degree or MD முடித்திருக்க வேண்டும்.

ICMR NIRT வயது வரம்பு:

Data Entry Operator & Scientist B போன்ற பணிகளுக்கு 25 வயது முதல் 35  வயதிற்குள்  இருக்க வேண்டும்.

ICMR NIRT சம்பளம் மற்றும் காலிப்பணியிடங்கள்:

பணியின் பெயர்கள்  காலிப்பணியிடங்கள்  சம்பளம்
Data Entry Operator 03 Rs.17000
Scientist B 02 Rs.57652
Total 05

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.03.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031

நேர்காணல் நடைபெறும் தேதி: 18.03.2021 (9.00 to 10.00 AM)

ICMR NIRT தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

ICMR NIRT பணியிடம்:

Chennai, Vellore & Madurai

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 03.03.2021

கடைசி தேதி: 18.03.2021

ICMR NIRT Important  Links: 

 Notification PDF 1: Click here

 Notification PDF 2: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here