சென்னை NIRT யில் ரூ.57,652/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

National Institude Of Research In Tuberculosis – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist B (Medical) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  MBBS Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.03.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.

ICMR NIRT Recruitment 2021 – Overview

நிறுவனம்National Institute for Research in Tuberculosis (NIRT)
பணியின் பெயர்Scientist B (Medical)
காலி இடங்கள்02
கல்வித்தகுதிMBBS Degree
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி01.03.2021
கடைசி தேதி18.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

ICMR NIRT பணிகள்:

Scientist B (Medical) பணிக்கு 02 காலி பணியிடங்கள் உள்ளன.


ICMR NIRT Scientist B (Medical) கல்வித்தகுதி:

Scientist B (Medical) பணிக்கு MBBS Degree முடித்திருக்க வேண்டும்.

ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR NIRT வயது வரம்பு:

Scientist B (Medical) பணிக்கு 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ICMR NIRT சம்பளம்: 

இந்த பணிக்கு அதிகபட்சம் ரூ.57,652/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.03.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:

 ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai – 600031

ICMR NIRT தேர்தெடுக்கும் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

ICMR NIRT பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 18.03.2021

ICMR NIRT Important  Links: 

Scientist B (Medical) Notification PDF: Click here

Leave a comment