Home 12th Jobs சென்னை NIRT யில் 12த், மற்றும் டிகிரி முடித்தவருக்கு ஓர் அறிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

சென்னை NIRT யில் 12த், மற்றும் டிகிரி முடித்தவருக்கு ஓர் அறிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
சென்னை NIRT யில் 12த், மற்றும் டிகிரி முடித்தவருக்கு ஓர் அறிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
NIRT Recruitment 2021

National Institude Of Research In Tuberculosisதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician III, Project Technician-II மற்றும் Project Technical Officer, Project Assistant  போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12த், மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIRT  Recruitment 2021 – Overview

நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர்கள் Project Technician III, Project Technician-II மற்றும் Project Technical Officer, Project Assistant
காலி இடங்கள் 25
கல்வித்தகுதி 12த், மற்றும் டிகிரி
ஆரம்ப தேதி 22.02.2021
கடைசி தேதி 10.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NIRT  பணிகள்:

Project Technician III, Project Technician-II மற்றும் Project Technical Officer, Project Assistant போன்ற பணிகளுக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன.


NIRT  கல்வித்தகுதி:

Project Technician III, Project Technician-II மற்றும் Project Technical Officer, Project Assistant போன்ற பணிகளுக்கு 12த், மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

NIRT  வயது வரம்பு:

Project Technician III, Project Technician-II மற்றும் Project Technical Officer, Project Assistant போன்ற பணிகளுக்கு 28 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIRT சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.17,000/- அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.03.2021 முதல்  11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 10.03.2021 மற்றும் 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 22.02.2021

கடைசி தேதி: 10.03.2021

NIRT Important  Links: 

Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here