ICMR – வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!

ICMR-VCRC Project Technician-III Recruitment 2022 – பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Technician-III, Field Worker, Project Technician I, Data Entry Operator (Grade B) பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

ICMR-VCRC Recruitment 2022 – For DEO Posts 

நிறுவனம்ICMR-Vector Control Research Centre
பணியின் பெயர்Project Technician-III, Field Worker, Project Technician I, Data Entry Operator (Grade B)
பணியிடம் சேலம் 
கல்வித்தகுதி12th, B.Sc., degree
பயிற்சி காலம் 6 மாதம் 
சம்பளம்Rs.16,000 to Rs.18,000 per month
காலி இடங்கள்15
ஆரம்ப தேதி13.09.2022
கடைசி தேதி26.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://vcrc.icmr.org.in/

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சேலம்

நிறுவனம்:

ICMR-Vector Control Research Centre

ICMR-VCRC Data Entry Operator பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Technician-III06
Field Worker05
Project Technician I03
Data Entry Operator (Grade B)01
மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் 

ICMR-VCRC Data Entry Operator கல்வி தகுதி:

  • 12th Standard pass in science subjects with any one of the following
  • Two years Diploma in Medical Laboratory Technology o
  •  One-year Diploma in Medical Laboratory Technology + one year experience in a recognized organization or
  • Two years field/laboratory experience* in Government recognized
    organization
  • B.Sc., the degree shall be treated as 03 years’ experience

ICMR-VCRC வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Technician-III சம்பளம்:

  • Project Technician-III – Rs.18,000 /- Per Month
  • Field Worker – Rs.18,000/- Per Month
  • Project Technician I – Rs.16,000/- Per Month
  • Data Entry Operator (Grade B) – Rs.18,000/- Per Month

ICMR-VCRC Data Entry Operator விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Project Technician-III தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, ICMR-VECTOR CONTROL RESEARCH CENTRE, Medical Complex, Indira Nagar, Puducherry – 605 006

ICMR-VCRC விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 13.09.2022
விண்ணப்பத்தின் காடசி தேதி26.09.2022

ICMR-VCRC Offline Application Form Link, Notification PDF 2022

விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here