IDBI வங்கியில் டிகிரி படித்தவர்களை விண்ணப்பிக்க அழைப்பு!

IDBI Bank Recruitment 2021 – இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் புதிய வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்தி செய்து 10/08/2021 அன்று  முதல் 22/08/2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

IDBI Bank Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Industrial Development Bank of India (IDBI Bank)
பணியின் பெயர்Assistant Manager
காலி  இடங்கள்650
கல்வித்தகுதிGraduate
பணியிடங்கள்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி10/08/2021
கடைசி தேதி22/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

IDBI Bank வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Industrial Development Bank of India (IDBI Bank)

IDBI Bank பணிகள்:

Post NameCategory NameVacancies
Assistant Manager Grade ‘A’UR265
SC97
ST48
OBC175
EWS65
மொத்தம் 650 காலிப்பணியிடங்கள்

IDBI Bank கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்  இந்த பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 21 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.

IDBI Bank தேவையான சான்றிதழ்கள்:

  1. All semester-wise or year-wise individual mark sheets.
  2. All mark sheets pertaining to improvement in the marks [i.e. if the candidates have made more than one attempt to obtain a pass or improve marks of any subject in any of the semester(s) or year(s)].
  3. Degree or provisional pass certificate.
  4. Work Experience
  5. Caste Certificate
  6. PWD Certificate

IDBI Bank விண்ணப்பகட்டணம்:

  • General/ OBC – Rs. 1000/-
  • SC/ST/PWD/Ex-Serviceman – Rs. 200/-

IDBI Bank சம்பளம்:

Assistant Manager Grade ‘A’ பணிக்கு மாதம் Rs. 36,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

IDBI Bank முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி10/08/2021
கடைசி தேதி22/08/2021
தேர்வு தேதி04.09.2021

IDBI Bank Job Notification and Application Links:

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here