IDBI Bank Recruitment 2021 – இந்திய தொழில் வளர்ச்சி வங்கி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 920 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
IDBI Bank Recruitment 2021 – For Executive posts
நிறுவனம் | இந்திய தொழில் வளர்ச்சி வங்கி நிறுவனம் |
பணியின் பெயர் | Executive |
காலி இடங்கள் | 920 |
பணியிடம் | இந்திய முழுவதும் |
கல்வித்தகுதி | Graduate |
ஆரம்ப தேதி | 04/08/2021 |
கடைசி தேதி | 18/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Industrial Development Bank of India (IDBI Bank)
பணிகள்:
பணியின் பெயர் | ஜாதி பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|---|
Executive | Unreserved (UR) | 373 |
SC | 138 | |
ST | 69 | |
OBC | 248 | |
EWS | 92 | |
PWD: | ||
VI | 9 | |
OH | 9 | |
HI | 9 | |
MD /ID | 9 | |
மொத்தம் | 920 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Executive பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 1000/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
சம்பளம்:
இந்த Executive பணிக்கு முதல், இரண்டாம், மூன்றாம் வருடத்திற்கான சம்பளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் வருடம் – ரூ. 29,000/- மாத சம்பளம்
இரண்டாம் வருடம் – ரூ. 31,000/- மாத சம்பளம்
மூன்றாம் வருடம் – ரூ. 34,000/- மாத சம்பளம்.
தேர்வு செயல்முறை:
Name of Tests | No. of Qs | Maximum Marks | Duration |
---|---|---|---|
Test of Reasoning | 50 | 50 | Composite time of 90 minutes |
Test of Working English Language | 50 | 50 | |
Test of Quantitative Aptitude | 50 | 50 | |
Total | 150 | 150 |
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 04/08/2021 |
கடைசி தேதி | 18/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |