IDBI தனியார் வங்கியில் Recruitment Officer பணிக்கு ரூ.25,000/- சம்பளத்தில் வேலை!!

IDBI Bank Recruitment 2021 – இந்திய தொழில் வளர்ச்சி தனியார் வங்கியில் காலியாக உள்ளதாக Recruitment Officer  பணிக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்தி செய்து 14/09/2021 அன்று  முதல் 10/10/2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

IDBI Bank Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI Bank)
பணியின் பெயர் Recruitment Officer
மொத்த பணியிடங்கள் 47
வேலை பிரிவு தனியார் வேலை
கல்வி தகுதி  Under Graduate
பணியிடம்  மதுரை
ஆரம்ப தேதி 14/09/2021
கடைசி தேதி 10/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

பணியிடம்:

மதுரை

பாலினம்:

ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Industrial Development Bank of India (IDBI Bank)

IDBI Bank பணிகள்:

Recruitment Officer பணிக்கு 47 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

IDBI வங்கி கல்வித்தகுதி:

Recruitment Officer பணிக்கு Under Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

  • 01 ஆண்டுகள் முன் அனுபவம் 

IDBI வங்கி சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Recruitment Officer தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பயிற்சி காலம்:

  • 3 மாதங்கள்

ஊக்கத்தொகை:

ரூ. 30000/-  ஆயிரம் (செயல்திறன் அடிப்படையில் ஒட்டுமொத்த 3 மாதங்கள்)

திறன் ஆட்சேர்ப்பு நிர்வாகி:

HR அணி தலைவர்

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  14/09/2021
கடைசி தேதி  10/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here