Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) யில் Stenographer, Forest guard, Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.09.2020 முதல் 30.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Stenographer – 1
Forest guard – 2
Technician – 3
போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
Stenographer – பணிக்கு12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Forest guard – பணிக்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Technician – பணிக்கு ITI சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Stenographer – பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Forest guard – பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Technician – பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Stenographer – பணிக்கு மாதம் Rs.25,500 முதல் Rs.81100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Forest guard – பணிக்கு மாதம் Rs.19900 முதல் Rs.63200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Technician – பணிக்கு மாதம் Rs.19900 முதல் Rs.63200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து “the Director, Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB), Forest Campus, Cowley Brown Road, R.S. Puram, Post Box No. 1061, Coimbatore – 641002 (T.N) என்ற முகவரிக்கு 30/11/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Written Exam
Trade Test
விண்ணப்பக்கட்டணம்:
Gen/ OBC – பிரிவிர் Rs.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
Women/ST/SC/Ex-s/PWD – பிரிவிர் Rs.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியிடம்:
கோயம்புத்தூர், தமிழ்நாடு
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 25.09.2020
கடைசிதேதி: 30.11.2020
Important Links :
Official Website Career Page: Click Here!
Official Notification PDF: Click Here