தமிழக வனத்துறையில் Forester வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!

Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB) -யில் காலியாக உள்ள Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

IFGTB Coimbatore Recruitment 2021 – Overview

நிறுவனம் Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB)
பணியின் பெயர் Forester & Deputy Ranger
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி  Degree
ஆரம்ப தேதி 21.01.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

IFGTB பணிகள்:

  1. Forester – 01
  2. Deputy Ranger – 01

IFGTB கல்வித்தகுதி:

Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

IFGTB வயது வரம்பு:

Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IFGTB சம்பளம்: 

Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

IFGTB விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் Forest Campus, Cowly Brown Road, R.S Puram, Coimbatore -641002 (T.N) என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

Written Test/ Interview

விண்ணப்ப கட்டணம்: Rs. 500/-

பணியிடம்:

கோயம்பத்தூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 21.01.2021

கடைசி தேதி: 31.03.2021

IFGTB Coimbatore Important Links: 

IFGTB Coimbatore Notification PDF and Application Form: Click here