கோயம்பத்தூர் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/01/2021  தேதி முதல் 31/03/2021 தேதிக்குள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

 Forester – 01

 Deputy Ranger – 01

கல்வித்தகுதி:

Forester & Deputy Ranger பணிகளுக்கு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து The Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002 என்ற முகவரிக்கு நேர்காணலுக்கு அணுகவும்.

தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்:

Forester & Deputy Ranger போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கட்டணம்- Rs.500.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 21.01.2021

கடைசி தேதி: 31.03.2021

பணியிடம்: 

கோயம்பத்தூர்

Important  Links: 

Notification Link and Application Form: Click here

Leave a comment