IFGTB உதவியாளர் பதவிக்கு வேலை அறிவிப்பு

IFGTB Coimbatore Technical Assistant Recruitment 2022 – Institute of Forest Genetics & Tree Breeding – யில் தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Bachelor degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.10.2022 முதல் 25.11.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IFGTB Recruitment 2022 – Full Details

நிறுவனம்

Institute of Forest Genetics & Tree Breeding

பணியின் பெயர்

Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (MTS), Technical Assistant (TA)

காலி இடங்கள்10
பணியிடம்:கோயம்புத்தூர்
கல்வித்தகுதி10th, 12th ,Bachelor degree 
சம்பளம்  Rs.29,200/-
ஆரம்ப தேதி15.10.2022
கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://ifgtb.icfre.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

IFGTB பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Multi Tasking Staff (MTS)05
Lower Division Clerk (MTS)03
Technical Assistant (TA)02
மொத்தம் 10 காலியிடங்கள் 

கல்வி தகுதி: 

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Multi Tasking Staff (MTS)10th Standard pass
Lower Division Clerk (MTS)12th Class Pass
Technical Assistant (TA)Bachelor degree

வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
Multi Tasking Staff (MTS)18 to 27 Years
Lower Division Clerk (MTS)18 to 27 Years
Technical Assistant (TA)21 to 30 Years
சம்பள விவரம்:
பணியின் பெயர்கள் சம்பளம்
Multi Tasking Staff (MTS)Level-1 Rs.18000/-
Lower Division Clerk (MTS)Level-2 Rs.19900/-
Technical Assistant (TA)Level-5 Rs.29200/-

விண்ணப்பக் கட்டணம்

தேர்வு செய்யும் முறை
  • Written exam
  • Skill Test / Typing Test

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15.10.2022
கடைசி தேதி 25.11.2022 

IFGTB Coimbatore Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here

Scroll to Top