12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு!

இந்திய வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) யில் காலியாக உள்ள Field Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Field Assistant பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Field Assistant பணிக்கு மாதம் ரூ.13,500/- முதல் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் 17.12.2020 அன்று நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11.12.2020

கடைசி தேதி: 17.12.2020

பணியிடம்: 

கோயம்புத்தூர், தமிழ்நாடு.

Important  Links: 

Notification PDF: Click Here!

Leave a comment