கோயம்புத்தூர் வனத்துறையில் வேலை வாய்ப்பு!

Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) யில் காலியாக உள்ள Project Assistant, Project Fellow, Field Assistant, Senior Project Fellow, Technical Assitant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Senior Project Fellow – 3

Junior Research/ Project Fellow – 30

Project Assistants – 3

Technical Assistant – 2

Field Assistant – 3

போன்ற பணிகளுக்கு 41 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Senior Project Fellow – பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Research/ Project Fellow – பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Assistants – பணிக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Technical Assistant – பணிக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Field Assistant – பணிக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Senior Project Fellow – பணிக்கு மாதம் Rs.23000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Research/ Project Fellow – பணிக்கு மாதம் JRF: Rs.31000 & Rs.25000 & JPF: Rs.20000 & Rs.16000/- சம்பளமாக வழங்கப்படும்.

Project Assistants – பணிக்கு மாதம் Rs.19000/- சம்பளமாக வழங்கப்படும்.

Technical Assistant – பணிக்கு மாதம் Rs.20000/- சம்பளமாக வழங்கப்படும்.

Field Assistant – பணிக்கு மாதம் Rs.13500 & Rs.15000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 17/12/2020 தேதிக்கு நேர்காணல் நடைபெறுமிடத்திற்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறுமிடம்: 

Institute of Forest Genetics and Tree Breeding, R.S. Puram, Coimbatore

நேர்காணலுக்கான முக்கிய தேதி: 

17/12/2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

கோயம்புத்தூர், தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click Here!

Leave a comment