தஞ்சாவூர் IFPT-யில் டிகிரி முடித்தவருக்கு வேலை வாய்ப்பு!

Indian Institute of Food Processing Technology -யில் காலியாக உள்ள Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree/ B.Tech/ M. Tech. / M.Sc. /Ph.D. முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IFPT Recruitment 2021 – Overview

நிறுவனம் Indian Institute of Food Processing Technology
பணியின் பெயர்கள் Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst
காலி இடங்கள் 15
கல்வித்தகுதி Degree/ B.Tech/ M. Tech. / M.Sc. /Ph.D
ஆரம்ப தேதி 15.02.2021
கடைசி தேதி 08.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

 IFPT பணிகள்:

பணியின் பெயர்  காலிப்பணியிடங்கள் 
Adjunct Faculty 01
Research Associate 01
Senior Research Fellow 01
Junior Research Fellow 07
Project Assistant 05
Food Analyst 01
Total 15


IFPT கல்வித்தகுதி:

Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst போன்ற பணிகளுக்கு Degree/ B.Tech/ M. Tech. / M.Sc. /Ph.D. முடித்திருக்க வேண்டும்.

IFPT வயது வரம்பு:

  • Adjunct Faculty: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • SRF/JRF/PA: 35 வயது ஆண்களும் 40 வயது பெண்களும்
  • Food Analyst: 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IFPT சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

online test & personal interview

பணியிடம்:

தஞ்சாவூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15.02.2021

கடைசி தேதி: 08.03.2021

IFPT Important  Links: 

Notification PDF: Click here

 Apply Link: Click here