Home Defence Jobs இந்திய வன சேவை ஆணையகத்தில் வேலை வாய்ப்பு!! Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய வன சேவை ஆணையகத்தில் வேலை வாய்ப்பு!! Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
இந்திய வன சேவை ஆணையகத்தில் வேலை வாய்ப்பு!!  Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
IFS RECRUITMENT 2021

மத்திய அரசின் இந்திய வன சேவை ஆணையகத்தில் DIGF/ AIGF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Any Degree  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் DIGF/ AIGF பணிக்கு 70 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Any Degree  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் Pay Level 13A வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அதிகாரபூர்வ படிவத்தை கண்டறியவேண்டும். 09.02.2021 தேதிக்குள் Prithvi 6th Floor,  Indira Paryavaran Bhawan, Jor Bagh Road , New Delhi-110003 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: 

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

 Notification LinkClick here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here