கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

IGCAR Kalpakkam Recruitment 2021 – அணு ஆராய்ச்சி மையத்தில் Pharmacist, GDMO Doctor பணிக்கு வேலை ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12thDiplomaB.ScMBBSD.Pharm முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.12.2021 தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

IGCAR Kalpakkam Pharmacist, GDMO Recruitment 2021 – Full Details 

நிறுவனம் அணு ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Pharmacist, GDMO Doctor
காலி பணியிடம்  13
கல்வித்தகுதி  12thDiplomaB.ScMBBSD.Pharm
தேர்வு செய்யும் முறை  நேர்காணல் 
ஆரம்ப தேதி  22/11/2021 
கடைசி தேதி 27/11/2021 
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.igcar.gov.in
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும் 

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)

பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள் 
GDMO 11
SA/B (Radiology) 1
GDMO 1
மொத்தம்  13 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

வயது வரம்பு:

அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பணிகள்  சம்பளம் 
GDMO Rs. 92,905/- Per Month
SA/B (Radiology) Rs. 48,732/- Per Month
Pharmacist/B Rs. 40,610/- Per Month

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 & 27.11.2021  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

recruitgso@gmail.com

IGCAR Kalpakkam முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  22.11.2021
கடைசி தேதி  27.11.2021

IGCAR Kalpakkam Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here