பத்தாம் வகுப்பு படித்தாலே போதும்!!ஆராய்ச்சி மையத்தில் வேலை!!

(IGCAR Kalpakkam) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் Stenographer, Scientific Officer, Driver, Technician, Technical Officer , UDC, Canteen Attendant, Stipendiary Trainee, Security Guard, Work Assistant பணிக்கு 337 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th, 12th, ITI, Diploma இருந்தால் இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

IGCAR Kalpakkam Recruitment 2021– Full Details

நிறுவனம்Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)
பணியின் பெயர்Stenographer, Scientific Officer, Driver, Technician, Technical Officer , UDC, Canteen Attendant, Stipendiary Trainee, Security Guard, Work Assistant
காலி இடங்கள்337
கல்வித்தகுதிB.E, M.E, B.Tech, M.Tech, 10th, 12th, ITI, Diploma, B.Sc, Ph.D, M.Sc, Engineering
ஆரம்ப தேதி15/04/2021
கடைசி தேதி14/05/2021
விண்ணப்பிக்கும் முறைOnline

 

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்: செங்கல்பட்டு

பணிகள்: 

Post NameVacancies
Stenographer Grade-III4
Scientific Officer/E1
Driver (OG)2
Technician/B1
Technical Officer/E1
UDC8
Canteen Attendant15
Stipendiary Trainee Category-I68
Security Guard2
Work Assistant/A20
Scientific Officer/D3
Technical Officer/C41
Stipendiary Trainee Category-II171

 

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech, 10th, 12th, ITI, Diploma, B.Sc, Ph.D, M.Sc, Engineering போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

Name of PostAge Limit
Scientific Officer/E18 to 40 Years
Technical Officer/E18 to 40 Years
Scientific Officer/D18 to 40 Years
Technical Officer/C18 to 35 Years
Technician/B (Crane Operator)18 to 25 Years
Stenographer Grade-III18 to 27 Years
Upper Division Clerk18 to 27 Years
Driver (OG)18 to 27 Years
Security Guard18 to 27 Years
Work Assistant/A18 to 27 Years
Canteen Attendant18 to 25 Years
Stipendiary Trainee Category-I18 to 24 Years
Stipendiary Trainee Category-II18 to 22 Years

 

சம்பளம்:

Name of PostPayscale
Scientific Officer/ERs.78,800/- in Level 12
Technical Officer/ERs.78,800/- in Level 12
Scientific Officer/DRs.67,700/- in Level 11
Technical Officer/CRs.56,100/- in Lever 10
Technician/B (Crane Operator)Rs.217000/- in Level 3
Stenographer Grade-IIIRs.25,000/- in  Level 4
Upper Division ClerkRs.25,000/- in  Level 4
Driver (OG)R..19900/- in Level 02
Security GuardR..18800/- in Level 01
Work Assistant/AR..18800/- in Level 01
Canteen AttendantR..18800/- in Level 01
Stipendiary Trainee Category-I1st Year Rs16,000/-

2nd Year 18,000/-

Stipendiary Trainee Category-II1st Year Rs10,500/-

2nd Year 15,500

 

விண்ணப்பக்கட்டணம்:

Name of PostApplication Fee
Scientific Officer/ERs.300/-
Technical Officer/ERs.300/-
Scientific Officer/DRs.300/-
Technical Officer/CRs.300/-
Technician/B (Crane Operator)Rs.100/-
Stenographer Grade-IIIRs.100/-
Upper Division ClerkRs.100/-
Driver (OG)Rs.100/-
Security GuardRs.100/-
Work Assistant/ARs.100/-
Canteen AttendantRs.100/-
Stipendiary Trainee Category-IRs.200/-
Stipendiary Trainee Category-IIRs.100/-

 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15/04/2021

கடைசி தேதி: 14/05/2021

Important Links:

Notification link

Apply Link

Official Website