IGCAR Kalpakkam Pharmacist Recruitment 2021 – அணு ஆராய்ச்சி மையத்தில் Nurse பணிக்கு வேலை ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12th, B. Sc (Nursing) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 & 28.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IGCAR Kalpakkam Pharmacist Recruitment 2021 – Full Details
நிறுவனம் | அணு ஆராய்ச்சி மையம் |
பணியின் பெயர் | Technician, Nurse, Pharmacist |
பணியிடம் | செங்கல்பட்டு |
காலி இடங்கள் | 09 |
கல்வி தகுதி | 10th, 12th, Diploma In Nursing |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 22.10.2021 & 28.10.2021 |
மின்னஞ்சலுக்கான கடைசி தேதி | 14/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் / நேர்காணல் |
IGCAR வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
செங்கல்பட்டு
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)
IGCAR பணிகள்:
Technician – 01 Post
Nurse – 07 Post
Pharmacist – 01 Post
மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
IGCAR கல்வித்தகுதி :
- Nurse/A – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Nursing & Midwifery பாடத்தில் Diploma அல்லது) B. Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technician/B (Lab Technician) – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technician Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
- Pharmacist/B – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Pharmacy முடித்திருக்க வேண்டும். மேலும் paniyil மாத காலம் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அனுபவம்:
Nurse/A – 03 ஆண்டுகள்
IGCAR சம்பள விவரம்:
Technician – Rs.30080/- Per Month
Nurse – Rs.59776/- Per Month
Pharmacist – Rs.39680/- Per Month
தேர்வுசெயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 & 28.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
careergso@igcar.gov.in
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
விண்ணப்பத்தாரர்கள் தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
IGCAR Kalpakkam நேர்காணல் தேதிகள்:
- Nurse/A – 22.10.2021
- Technician/B (Lab Technician) – 28.10.2021
- Pharmacist/B – 28.10.2021
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |